புதிய செயலி யைப்
பயன்படுத்தி பயணிகள்
முன்பதிவு செய்யப்படாத
ரெயில் டிக்கெட்டுகளை
விரைவில் வாங்க ஏற்பாடு
கள் செய்யப்பட்டுள்ளன.
யு.பி.ஐ., கியூஆர் க�ோடு
முறையில் பணம் செலுத்த
லாம்என்றுஅறிவிக்கப்பட்
டுள்ளது.
இந்தியா முழுவதும்
ரெயில்வே துறையில் காகித பயன்பாடுஇல்லாத
நிலையைகொண்டுவர பல்
வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்
றன.
அதன் ஒரு பகுதியாக
டிக்கெட்முன்பதிவில்சில
மாற்றங்கள் கொண்டு வர
தி ட்ட மி ட் டு
முன்பதிவில்லா ரெயில்டிக்
கெட்டுகளை செல்போன்
மூலம் பெறுவதற்கான
நடைமுறையை 2015ஆம்
ஆண்டு கொண்டு வந்தது.
இதற்கு‘யு.டி.எஸ்.ஆன்
மொபைல்’(செல்போனில்
முன்பதிவில்லா டிக்கெட்
வழங்கும் முறை) என்று
பெயர் சூட்டப்பட்டது
முன்பதிவு செய்யப்படாத
ரெயில் டிக்கெட் பெற புதிய செயலி!
யு.பி.ஐ., கியூ.ஆர். கோடு முறையில் பணம் செலுத்தலாம்!
No comments:
Post a Comment