அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் பயன்பாட்டிற்காக, ஆய்வகங்களில் உள்ள Tools & Equipments வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய பள்ளிக் கல்வி (இணை) இயக்குநர் உத்தரவு! - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, March 30, 2023

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் பயன்பாட்டிற்காக, ஆய்வகங்களில் உள்ள Tools & Equipments வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய பள்ளிக் கல்வி (இணை) இயக்குநர் உத்தரவு!

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் பயன்பாட்டிற்காக, ஆய்வகங்களில் உள்ள Tools & Equipments வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய பள்ளிக் கல்வி (இணை) இயக்குநர் உத்தரவு! 

பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வரும் ஆய்வகங்களில் உள்ள Tools & Equipments (NSQF- Vocational Laboratories) இணைப்பு (1)-ல் கலம் (1)-ல் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலிருந்து கலம் (2)-ல் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கீழ்கண்ட அறிவுரைகளை பின்பற்றி இடமாற்றம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DOWNLOAD FULL PROCEEDINGS