திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்குட் பட்ட உறுப்புக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புக ளுக்கான சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாள் - துளிர்கல்வி

Latest

Wednesday, August 23, 2023

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்குட் பட்ட உறுப்புக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புக ளுக்கான சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாள்

இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆக. 31 கடைசி நாள் திருவள்ளுவர் பல்கலை. அறிவிப்பு 

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்குட் பட்ட உறுப்புக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புக ளுக்கான சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாள் என்று அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 74 கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் தற்போது அனைத்து வகை இள நிலை பட்டப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. இந்தமாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட்31- ஆம் தேதி இறுதி நாளாகும். அதன்பிறகு சேர்க்கை நீட்டிக் கக்கூடாது என்று திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழக பதி வாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment