முதுநிலை அஞ்சல்
கோட்ட கண்காணிப்பாளர்,
சென்னை மத்திய கோட்டம்
அலுவலகத்தில், அஞ்சல்
ஆயுள் காப்பீட்டு/ கிராம
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு
விற்பனைக்காக புதிய
நேரடி முகவர்களை
ஈடுபடுத்தவிருக்கிறது.
விருப்பமுள்ளவர்கள்
கீழ்க்காணும் தகுதியைப்
பெற்றிருப்பின் எண் 2,
சிவஞானம் சாலை, தியாகராய
நகர், சென்னை 600017-ல்
(பாண்டி பஜார் அருகில்)
உள்ள முதுநிலை அஞ்சல்
கோட்ட கண்காணிப்பாளர்,
சென்னை மத்திய கோட்டம்
அலுவலகத்தில் 28.08.2023
அன்று காலை 10.00
மணிக்கு நடைபெற உள்ள
நேர்காணலில் கலந்து
கொள்ளலாம்.
Wednesday, August 23, 2023
New
அஞ்சல் ஆயுள் காப்பீடு /கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கு புதிய முகவர்களுக்கான நேர்காணல்
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Employment News
Labels:
Employment News
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment