தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு விண்ணப்பித்தல் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள் PROCEEDINGS - துளிர்கல்வி

Latest

Tuesday, August 8, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு விண்ணப்பித்தல் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள் PROCEEDINGS

அனுப்புநர் 
திரு.சா.சேதுராம வர்மா,
 அரசுத் தேர்வுகள் இயக்ககம்,  
சென்னை - 600 006, ந.க.எண்: 011101 /டி(1)/2023 

பெறுநர் 
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், (புதுச்சேரி மற்றும் காரைக்கால் தவிர). நாள்: 07.08.2023 

ஐயா/அம்மையீர், 2023 

பொருள்: தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு, செப்டம்பர் 2023  தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பித்தல் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்கிடக் கோருதல் - தொடர்பாக.

No comments:

Post a Comment