மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் திருநெல்வேலி முக்கிய அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, December 23, 2023

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் திருநெல்வேலி முக்கிய அறிவிப்பு

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் திருநெல்வேலி முக்கிய அறிவிப்பு 
திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பிட விளம்பரம் எண். 1/2023 மூலம் அறிவிக்கப்பட்டு 24.12.2023 தேதியில் நடைபெற இருந்த எழுத்து தேர்வு, திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்தகனமழையின் காரணமாகதற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான எழுத்துத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் அவ்வப்போதைய அறிவிப்பினை காண www.drbtny.in என்ற இணையதள முகவரியை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பதிவாளர் / தலைவர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் திருநெல்வேலி (நெல்லை கூட்டுறவு விளம்பரம்)

No comments:

Post a Comment