செயில் மின்சார நிறுவனத்தில் வேலை | விண்ணப்பிக்க கடைசிநாள்: 10.10.2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, October 1, 2024

செயில் மின்சார நிறுவனத்தில் வேலை | விண்ணப்பிக்க கடைசிநாள்: 10.10.2024

செயில் மின்சார நிறுவனம் என்.டி.பி.சி., - செயில் மின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Read this also




எலக்ட்ரிக்கல் 12, 

மெக்கானிக்கல் 6, 

இன்ஸ்ட்ரூமென்டேசன் 6, 

வேதியியல் 6 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ. 

வயது: 27க்குள் 

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு. 

பணியிடம்: சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம். 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

கடைசிநாள்: 10.10.2024 

விவரங்களுக்கு: nspcl.co.in


No comments:

Post a Comment