இந்திய ரயில்வேயில்
14,298 காலியிடங்கள்
தேசிய அளவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை மத்திய
ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
Read this also
டெக்னீசியன் கிரேடு |
(சிக்னல்) 1092,
டெக்னீசியன்
கிரேடு ||| 8052,
டெக்னீசியன்
கிரேடு III (வொர்க்சாப்) 5154
என மொத்தம் 14,298 இடங்கள்
உள்ளன.
இதில் தமிழகத்தின்
ஆர்.ஆர்.பி., சென்னைக்கு 2716
இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எஸ்சி., /
டிப்ளமோ / ஐ.டி.ஐ.,
வயது: சிக்னல் பணிக்கு
18 -36, மற்ற பணிக்கு 18
(1.7.2024ன் படி).
தேர்ச்சி முறை: எழுத்துத்
தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு /
மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
33
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500
பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,
பிரிவினருக்கு ரூ.250.
கடைசிநாள்: 16.10.2024
விவரங்களுக்கு: wbchennai.gov.in
No comments:
Post a Comment