இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் வேலை | விண்ணபிக்க கடைசி நாள்:14-10-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, October 1, 2024

இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் வேலை | விண்ணபிக்க கடைசி நாள்:14-10-2024

இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியில் வேலை | விண்ணபிக்க கடைசி நாள்:14-10-2024 

Read this also



வங்கியில் சேர விருப்பமா... இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியில் (எக்சிம்) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பிசினஸ் டெவலப்மென்ட் ஆபிசர் 11, 

ஆபிசர் பிரிவில் லோன் ஆப்பரேஷன் 15, 

சட்டம் 8, 

டிஜிட்டல் டெக்னாலஜி 6, 

ரிசர்ச் அனாலிசிஸ் 5, 

எக்சிம் மித்ரா 5, 

புராஜக்ட் மேனேஜ்மென்ட் 4 உட்பட மொத்தம் 88 இடங்கள் உள்ளன.

 கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். வயது: பெரும்பாலான பதவிக்கு 35க்குள் (31.8.2024ன் படி). 

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100. 

கடைசிநாள்: 14.10.2024 

விவரங்களுக்கு: eximbankindia.in



No comments:

Post a Comment