புதியதாக துவங்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலங்களில் உள்ள 197 தற்காலிக பணியிடங்களுக்கு 01.09.2024 முதல் 30.11.2024 வரை மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) - துளிர்கல்வி

Latest

Tuesday, October 1, 2024

புதியதாக துவங்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலங்களில் உள்ள 197 தற்காலிக பணியிடங்களுக்கு 01.09.2024 முதல் 30.11.2024 வரை மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization)

பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி நிர்வாக சீரமைப்பு - பள்ளிக் கல்வித் துறையின்கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - மாவட்டக் கல்வி அலுவலகப் பணியிடங்களாக மாற்றம் செய்தது - 52 புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் துவங்கப்பட்டது - புதியதாக துவங்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலங்களில் உள்ள 197 தற்காலிக பணியிடங்களுக்கு 01.09.2024 முதல் 30.11.2024 வரை மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குதல் - தொடர்பாக.




No comments:

Post a Comment