ஏரோநாட்டிகல் நிறுவனத்தில்
'டிராபிக் கன்ட்ரோலர்' வேலை
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல்
(எச்.ஏ.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
Read this also 👇
‘ஏர் டிராபிக் கன்ட்ரோலர்'
பிரிவில் 9 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., /
பி.டெக்.,
வயது: 28க்குள்
(16.10.2024ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்
தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.
எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு
கட்டணம் இல்லை.
IT-KNO
கடைசிநாள்: 18.10.2024
விவரங்களுக்கு: hal-india.co.in
No comments:
Post a Comment