காட்டில் கலக்கம் - குழந்தைகளுக்கான சிறுகதை Tamil Story for kids - துளிர்கல்வி

Latest

Tuesday, August 25, 2020

காட்டில் கலக்கம் - குழந்தைகளுக்கான சிறுகதை Tamil Story for kids

காட்டில் கலக்கம் - குழந்தைகளுக்கான சிறுகதை Tamil Story for kids

அழகிய புல்வெளி


ஒரு காட்டில் ஓரம் புல்வெளி அந்தப் பகுதியில் மான் கூட்டம் ஒன்று இருந்தது ஆனால் இப்போது அந்தப் புல்வெளி பகுதி குறைந்து போயிற்று.  காட்சிக்கு அந்தப் புல்வெளி எங்கே போயிற்று?  அங்கு மனித நடமாட்டம் அதிகம் ஆயிற்று. மான்களின் புல்வெளி வயல் ஆகிப்போனது.  மிஞ்சியிருந்த புல்வெளியும் கட்டாந்தரையில் வாழ்விடம் பரப்பு மிகவும் குறைந்து போயிற்று.  


மான்கள் கூட்டங்கள்


மான்கள் புல்வெளி தேடி அலைந்தன.  தங்கள் எல்லைவரை வந்தன.  அங்கும் புறஙகள் இல்லை.  மான்கள் கவலை கொண்டனர் விழித்தன. மேலும் மான்கள் நடந்தன.  வழியில் புலியின் கழிவுகள் ஒரே வீச்சம்.  இதுதான் புலி வாழும் எல்லைப்பகுதி.  இதனை மக்கள் தெரிந்து கொண்டன. ர் காட்டில் ஒவ்வொரு விலங்கின் அதற்கும் ஒரு எல்லை பகுதி உண்டு.  அந்த எல்லை பகுதி வரை தான் அவை உணவுத் தேடும். ஒன்றின் நிலைக்கு வேறு விலங்குகள் வாரா.

எல்லைகள்


அப்படி அந்தப் பகுதிக்கு உரிய விலங்குகள் வந்தால்  தன் குரலை எழுப்பும். உடனே எல்லை தாண்டி வந்து விலங்கு ஓடிவிடும் அப்படியும் வந்த சில விலங்குகள் போகமாட்டா அப்போது அதனுடன் சண்டை போடும்.  அதை எண்ணி மான்கள் நடுங்கும்.  புலியின் எல்லைப் பகுதியில்  புற்கள்  இருந்தன. புல்வெளி மான்களை இருந்தது.  மான்கள் புலியை மறந்தன.  அந்த எல்லையை தாண்டினால் உணவு தேடி மெல்ல மெல்ல புலியின் அறைக்குள் சென்றனர். புலி உரிமியது. அதை ஏன் எங்கள் எல்லைக்குள் வருகிறீர்கள்? என கத்தியது. 

எங்கள் புல்வெளி மறைந்து விட்டது.  உங்கள் பகுதியில் புற்கள் தெரிந்தன.  அதனால் வந்தோம் என்றன.  மான்கள்  பயத்துடன் பேசியது.  இங்கும் அப்படித்தான் என்று புலி முறைத்தது.  மான்கள் பயத்துடன் ஓடிவிட்டன.  இரவு இறங்கியது. புலி இரை தேடி அலைந்தது. புலிக்கு எங்கும் எதுவும் கிடைக்கவில்லை. புலியின் எல்லைப்பகுதி முன்பு மிகுதி. இப்போது அதனை பகுதியும் குறைந்துவிட்டது.  மற்ற விலங்குகளின் பகுதியும் கூட குறைந்து விட்டது. 

காடுகள்


காடுகளின் பரப்பு குறைந்துவிட்டது.  காடுகள் சுற்றிலும் வெட்டப்பட்டு வருகின்றன.  அதனால் காடும் குறைந்தது. விலங்கு களின் எண்ணிக்கையும் குறைந்தது.  இரவு முழுவதும் புலி சுற்றியது.  இரைத் தேடி  புலி மிகவும் சோர்ந்து போயிற்று.  பசியில் தூங்கிவிட்டது.  விடியல் பொழுதில் கண்டுபிடித்தது. கிழக்கில் வெளிச்சம் பயந்து பயந்து நடந்தது. ஓரிடத்தில் புலி தயங்கி நின்றது. பின் தலைப்பகுதியை தாண்டியது. அங்கு யானையின் சாணம் இருந்தது. 

யானை


அது யானையின் தந்தம் நீண்ட யானைகள். ஒன்றுகூடி ஓடிவந்தன. புலி திகைத்து நின்றது.  ஏன் என் அறைக்குப் பகுதிக்கு வந்தீர்கள் என்றது. தலைமையான நான் இரவு முழுவதும் இரைத் தேடி அலைந்தேன்.  உணவு ஒன்றும் கிடைக்கவில்லை.  பசி அதிகமாகி அதனால் உங்கள் எல்லைப் பகுதிக்கு வந்து விட்டேன். மன்னிக்கவும் என்றது புலி.  நிம்மதி  பெருமூச்சு விட்டது யானை. 

யானையின் கவலை


இங்கும் அப்படித்தான் எங்கள் பக்கம்.  ஒரு பெரிய அணை கட்டுகிறார்கள் அதனால் பாதிப்பு பறிபோய் விட்டது என்று கூறி யானை கவலைப்பட்டது. அப்படியா இப்படித்தான் சிங்கமும் சொன்னது என்றது.  புலி ஆமாம் ஆமாம் இப்படித்தான் மற்ற விலங்குகளும் புலம்பின என்றது யானை இதற்கு என்ன செய்வது புலிகேட்டது.  அது சரி சரி நாளை நாம் கூடிப் பேசுவோம் என்றது யானை. புலி மறுநாள் கோபமாய் இருந்த விலங்குகள் எல்லாம் ஒன்று கூடின நரி ஊளையிட்டது.  விவாதம் தொடங்கியது சிங்கம் யானை நரி தலைமை தாங்கியது.


சிங்கம்


யார் முதலில் எல்லை மீறியது என்று சிங்கம் கர்ஜித்தது?  நானில்லை நானில்லை என்று எல்லா விலங்குகளும் கத்தின.  அப்படியா சிங்கம் கோபம் தணிந்தது.  பின் யார் எல்லை மீறியது என்று கேட்டது முயல்.  மனிதர்கள் மனிதர்கள் என்று எல்லா விலங்குகளும் குரல் கொடுத்தன.  எப்படி? என்றன மானம் கரடியும் ஒரே குரலில்.  

காடு அழிவதற்கு மனிதர்களே காரணம்


அவர்கள்தான் காட்டை வெட்டிக் கொண்டு இருக்கிறார்களே என்றது புலி.  ஏன் என்று கேட்டது.  அவர்கள் பெரிய பெரிய ஆலைகளை கட்டுவதற்காக என்றது புலி.  ஏன் ஆலைகள்?  நாம் எல்லாம் சபகத்தான் என்றது புலி.  அப்படி என்றால் என்ன செய்வது என்று கேட்டது காட்டுப்பன்றி.  நாம் எல்லாரும் சென்று மனிதர்களை கொன்று தின்று விடுவோம் என்றன.  சிறுத்தையும் புலியும் சிங்கமும் சிரித்தது. 


பயங்கர ஆயுதங்கள்


மனிதர்களிடம் பயங்கர ஆயுதங்கள் உள்ளன என எச்சரித்தனசிங்கம்.  யானையும் என்ன செய்வது என தெரியாமல் எல்லாம் பேசாமல் இருந்தன. மான்குட்டி,  பன்றி குட்டி,  புலி குட்டி,  முயல் குட்டி,  புறாக்கள் எல்லாம் ஒன் றாக ஒரு பக்கம் விளையாடிக் கொண்டிருந்தன.  


விலங்குகளின் ஒற்றுமை


ஒன்றுக்கொன்று விரோதமாக இருந்த காட்டு விலங்குகள் ஆபத்து வரும் போது அமைதியாக ஒன்றாகக் கூடினர்.  நாம் அழிந்தால் காடுகள் அழியும்.  காடு அறிந்தால் மனிதர்கள் அழிவார்கள் என்றது நரி.  சரி சரி இப்போது நாம் என்ன செய்வது என்று கேட்டது யானை.  எல்லாம் அமைதியாக இருந்தன. ஒரு முயல் பேசத் தொடங்கியது. 

முயலின் பேச்சு


ஒருமுறை ஒரு சிங்கம் கொடுமையான அரசனாக இருந்தது.  அப்போது நாங்கள் ஒரு தந்திரம் செய்தோம்.  ஒரு நாள் அந்த சிங்கத்தை ஒரு முயல் பாழுங்கிணற்றில் விழச் செய்துவிட்டது.  இப்படித்தான் அந்த குடும்பத்தை சாக அடித்தோம்.  ஆமாம் ஆமாம் இதுதான் எல்லாம் அறிந்தது ஆயிற்றே.  அதுபோல ஒரு தந்திரம் செய்ய வேண்டும் என்றது முயல். 


புறாவின் பேச்சு


இப்போது புறா பேசத் தொடங்கியது.  ஒருமுறை நாங்கள் வலையில் சிக்கிக்கொண்டோம்.  முதலில் நாங்கள் பயந்துவிட்டோம்.  பிறகு நாங்கள் ஒன்றாக ஒரு தந்திரம் செய்தோம்.  நாங்கள் ஒன்றாக சேர்ந்து பறந்தோம்.  எங்களை அழிக்க வைத்த வலையையும் சேர்த்து தூக்கி  சென்று விட்டோம்.  புறா எப்படி கூறி முடித்ததும் நாம் ஒன்றாக சிந்தித்தால் ஒற்றுமையாக  சேர்ந்தால் ஒரு வழி கிடைக்கும்.  அது நிச்சயம் வெற்றி தரும் என்றது நரி.  ஆமாம் ஆமாம் எல்லா விலங்குகளும் தலையசைத்தனர். ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கண்டன விலங்குகள். காட்டில் இருந்த கலக்கம் விலங்குகளின் ஒற்றுமையினால் மறைந்து போனது. அமைதி நிலவியது.

No comments:

Post a Comment