வாழை ஆராய்ச்சி மையத்தில் 'அப்ரென்டிஸ்' பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 7-10-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, October 1, 2024

வாழை ஆராய்ச்சி மையத்தில் 'அப்ரென்டிஸ்' பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 7-10-2024

வாழை ஆராய்ச்சி மையத்தில் 'அப்ரென்டிஸ்' பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 7-10-2024

Read this also 👇










தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (என்.ஆர்.சி.பி.,) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கிராஜூவேட் பிரிவில் வேதியியல் 2, 

பயோடெக்னாலஜி 2, 

கம்ப்யூட்டர் சயின்ஸ் 1, 

டெக்னீசியன் பிரிவில் ஐ.டி., 1, 

வேளாண்மை 5 என மொத்தம் 11 காலியிடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / - பி.சி.ஏ., / டிப்ளமோ. 2020 2024 வரை படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணிக்காலம்: ஓராண்டு 

ஸ்டைபண்டு: கிராஜூவேட் ரூ. 9000, டெக்னீசியன் 8000. 

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். 

கடைசிநாள்: 7.10.2024 

விவரங்களுக்கு: nrcb.icar.gov.in





No comments:

Post a Comment